பாலக்கோட்டில் வரும் 19 ம் தேதி மின் நிறுத்தம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 17 செப்டம்பர், 2024

பாலக்கோட்டில் வரும் 19 ம் தேதி மின் நிறுத்தம்.


தர்மபுரி மாவட்டம், வெள்ளிசந்தை மின்வாரிய செயற்பொறியாளர் வனிதா  வெளியிட்ட செய்தி குறிப்பில் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளான பாலக்கோடு, சர்க்கரைஆலை, எர்ரனஅள்ளி, கடமடை, கொல்லஅள்ளி, தண்டுகாரனஅள்ளி, சொட்டாண்டஅள்ளி, வெள்ளி சந்தை, பேளாரஅள்ளி, எண்டப்பட்டி, தொட்டார்தனஅள்ளி, கொலசனஅள்ளி, மாரண்டஅள்ளி, புலிக்கரை, அமானிமல்லாபுரம், பஞ்சப்பள்ளி, சோமனஅள்ளி, ஜக்கசமுத்திரம், மகேந்திரமங்கலம், காடுசெட்டிப்பட்டி  உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மின்மாற்றிகளில் மாதாந்திர  பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளபட இருப்பதால்,  வரும் 19ம் தேதி  வியாழக்கிழமை  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad