அரூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிறந்தநாள் விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 23 செப்டம்பர், 2024

அரூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிறந்தநாள் விழா.

 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிறந்த நாளை முன்னிட்டு அரூர் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்களுக்கு மாவட்ட செயலாளர் கோ.ராமதாஸ் தலைமையில் அக்கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் மாவட்ட பொருலாளர் கிருபானந்தன்  மாநில விவசாய அணி துணை செயலாளர் பி.எம்.ராஜாமணி தலைமை செயற்குழு உறுப்பினர் மொ.குமரவேல் ஒன்றிய செயலாளர்கள் வேம்பை முருகேசன் வடுகைவேலாயுதம் நகர செயலாளர் மகாராஜன் விவசாய அணி வெங்கடாசலம் நிர்வாகிகள் மாரியப்பன் பழனி ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad