தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தூய்மை இந்தியா திட்ட முகாம் கல்லூரி முதல்வர் தீர்தலிங்கம் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. இம் முகாமில், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்துகொண்டு, தூய்மை பணிகளை மேற்கொண்டதுடன், தூய்மை இந்தியா விழிப்புணர்வு போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர்.
இந்த முகாமிற்க்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் ரமேஷ் மற்றும் அன்பரசன் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக