இது நிகழ்ச்சிக்கு மாநில விவசாய அணி துணைத் தலைவர் சூடப்பட்டி சுப்ரமணி, மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சந்திரசேகர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஹரிபிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வக்கில் ஆ.மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 496 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியினை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் பாலகிருஷ்ணன், முனுசாமி, முனிராஜ், முன்னாள் கவுன்சிலர் விஜயாசெல்வம்,ஜே.எம் சக்தி, கிளை செயலாளர்கள் சிவராஜ், ஓபிளி ஜெர்தலாவ் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன், சாக்கப்பன், ராஜா, முரளி, கோவிந்தராஜ், தொ.மு.ச. தொழிற்சங்க செயலாளர்கள் யுவராஜ், வெங்கடேசன், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக