தர்மபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சிக்குட்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஒன்றிணைந்து பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு அரூர் ஸ்ரீ மகாலட்சுமி பார்ட்டி ஹாலில் உணவு, உடை மற்றும் தீபாவளி பரிசு பொருட்களை மாவட்டத் தலைவர் தாபா M.சிவா மற்றும் மாவட்ட இளைஞர் அணி தலைவர் K.விஜயகாந்த் ஆகியோரின் முன்னிலையில் வழங்கினார்.
உடன் மாவட்ட நிர்வாகிகளான குமார், சத்யா வீரமணி, முருகன், கோபி, சுரேஷ், வீரமணி, சக்பால், கம்பை செல்வம், விஜய் விக்கி, வே. தமிழரசன், கவிதேவன் ரஞ்சித் குமார், நவீன், சந்தோஷ் குமார், கிருஷ்ணன், ராக்கேஷ், பரத், செல்வம், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக