பொது ஏலத்திற்கு வரும் அரசின் கழிவுசெய்யப்பட்ட வாகனங்கள்; விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க அழைப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 அக்டோபர், 2024

பொது ஏலத்திற்கு வரும் அரசின் கழிவுசெய்யப்பட்ட வாகனங்கள்; விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க அழைப்பு.


தருமபுரி மாவட்ட வருவாய் அலகில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் கட்டுப்பாட்டில்  இருந்து வந்த வருவாய்த்துறையைச் சேர்ந்த கீழ்கண்ட அரசு வாகனங்கள் கழிவு செய்யப்பட்டுள்ளது.

.எண்

வாகன எண்

பயன்பாட்டு அலுவலர்

விற்பனை செய்ய தொழில் நுட்ப வல்லுநர் குழு நிர்ணயம் செய்த தொகை

1.

TN29G0583

வருவாய் கோட்டாட்சியர், தருமபுரி

ரூ.1,30,000/-

2.

TN29G0650

வட்டாட்சியர், பென்னாகரம்.

ரூ.1,80,000/-

3.

TN29G0653

வட்டாட்சியர், அரூர்.

ரூ.1,82,000/-

மேற்படி கழிவு செய்யப்பட்ட 3 வாகனங்களை 26.09.2024 அன்று முற்பகல் 10.30       மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏலம் விட உத்தேசிக்கப்பட்டு, நிர்வாக காரணங்களால் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மீண்டும் மேற்கண்ட வாகனங்களை 18.10.2024 அன்று பிற்பகல் 03.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏலம் விடப்படவுள்ளது. மேற்படி ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஏலத்தில் கலந்து கொண்டு விலைப்புள்ளியை கோரலாம். என தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad