தமிழகத்தின் மினி ஊட்டி என அழைக்கப்படும், வத்தல்மலையில் வசிக்கும் பட்டியலின பழங்குடியினர் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர், இங்கு காலம் காலமாக நாட்டு மாடுகள் வளர்த்து வந்தனர். காலப்போக்கில் இந்த நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டன.
இந்நிலையை நாட்டு மாடுகள் வளர்க்கும் நோக்கத்துடனும் குடும்ப பொருளாதாரத்தை பெருக்கவும் நாட்டு கறவை மாடுகள் வாங்க முடியாத நிலையில் உள்ள அப்பகுதி மக்கள், தமிழ்நாடு பழங்குடியினர் துறையின் கீழ் இரண்டு நாட்டு கறவை மாடுகள் வாங்க 100% மானியம் வழங்கும் ஆணையை செய்ய வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக