அரசின் கழிவு 3 வாகனங்கள் பொது ஏலம்; விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், மாவட்ட ஆட்சியர் தகவல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 6 நவம்பர், 2024

அரசின் கழிவு 3 வாகனங்கள் பொது ஏலம்; விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி
மாவட்ட வருவாய் அலகில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் கட்டுபாட்டில் இருந்து வந்த வருவாய்த்துறையைச் சேர்ந்த 3 அரசு வாகனங்கள் கழிவு செய்யப்பட்டுள்ளது.

.எண்

வாகன எண்

பயன்பாட்டு அலுவலர்

விற்பனை செய்ய தொழில் நுட்ப வல்லுநர் குழு நிர்ணயம் செய்த தொகை

1.

TN29G0583

வருவாய் கோட்டாட்சியர், தருமபுரி

ரூ.1,30,000/-

2.

TN29G0650

வட்டாட்சியர், பென்னாகரம்.

ரூ.1,80,000/-

3.

TN29G0653

வட்டாட்சியர், அரூர்.

ரூ.1,82,000/-


மேற்படி கழிவு செய்யப்பட்ட 03 வாகனங்களை 12.11.2024 அன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏலம் விடப்படவுள்ளது. மேற்படி ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஏலத்தில் கலந்து கொண்டு விலைப்புள்ளியை கோரலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad