அரூர் ஊராட்சி ஒன்றியங்களில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 23 நவம்பர், 2024

அரூர் ஊராட்சி ஒன்றியங்களில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


தருமபுரி மாவட்டம் அரூர் பகுதி பொன்னேரி வேப்பம்பட்டி வீரப்நாய்க்கன்பட்டி ஆகிய ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் பஞ்சாயத்து தலைவர்கள் அலகுராமன் ப.சென்னகிருஷ்ணன் இராமலிங்கம் ஆகியோர்கள் தலைமையில் நடைபெற்றது.


இதில் துணை வேளாண்மை அலுவலர் சரவணனன் ஊராட்சி செயலாளர்கள் சாமிநாதன், முரளி, பெரியசாமி துணை தலைவர்கள் மல்லிகா செல்வராஜ் திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன்  இளங்கோ பற்றாளர் வார்டு உறுப்பினர்கள் பச்சையம்மாள் பழனியம்மாள் உமாராணி ஆறுமும் அருள்மொழி சேகர் சங்கீதா சபாநாயகம், உண்ணாமலை, சத்தியபிரியா பவுனு சிவநதி மாலதி கல்பனா சின்னத்தம்பி காமாட்சி பார்த்திபன் சாமிக்கண்ணு அருணகிரி கஸ்தூரி தீர்த்தம்மாள் முத்துலட்சுமி மல்லிகா குட்டச்சி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


சிறப்பாக பணியாற்றிய தூய்மை காவலர்களுக்கு வேப்பம்பட்டி பஞ்சாயத்து தலைவர் சென்னகிருஷ்ணன் வெகுமதி வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad