நேரு யுவகேந்திரா தருமபுரி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி தருமபுரி இணைந்து நடத்திய "போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.நிகழ்வில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.வெங்கடேஸ்வரன் அவர்கள் குத்துவிளக்கு மற்றும் கையெழுத்து இயக்கம் தொடங்கி வைத்தார் போதை ஒழிப்பு குறித்து சிறப்பு கருத்துகளை மருத்துவர் ராமநாதன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குளோபல் மருத்துவமனை தருமபுரி மருத்துவர் கலையரசன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தர்மபுரி உலகநாதன், தர்மபுரி மருத்துவர் நீலா, திருமதி.ராஜேஸ்வரி, கிராம நிர்வாக செவிலியர் கருத்துக்களை வழங்கினார்கள்.
இதற்கு முன்னதாக அப்துல் காதர் கணக்கு மற்றும் நிகழ்ச்சி உதவியாளர் அவர்கள் நேரு யுவகேந்திரா தர்மபுரி அவர்கள் வரவேற்புரை வழங்கினார் இந்நிகழ்ச்சியை ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி தாளாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார் இந்த நிகழ்ச்சியில் முனியப்பன், ஆனந்தராஜ், பசுபதி, முருகன், பாவல்ராஜ், கபில்தேவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக