பள்ளிக்கல்வித்துறை சார்பாக 17 வயது உட்பட்ட மாணவிகளுக்கான டென்னிஸ் போட்டி தமிழக அணி தேர்வு செய்யப்பட்டு இந்திய பள்ள கல்வி குழுமம் நடத்தும் தேசிய அளவிலான போட்டிகள் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் 3 12 2024 முதல் 9 12 2024 வரை நடைபெறும் போட்டியில் பங்கேற்க மாணவிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி. ஜோதி சந்திரா சீருடை வழங்கி பாராட்டினர்.
இப்போட்டியில் பங்கேற்றுள்ள மாணவிகள் சென்னை திருச்சி தஞ்சாவூர் ஈரோடு மதுரை மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் பங்கேற்கள்ளனர் இந்நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர்கள் திரு எம் மகாத்மா திரு சின்னமாது மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திரு ஜே முத்துக்குமார் உடற்கல்வி ஆசிரியர்கள் ரவிச்சந்திரன். நேதாஜி. திருமதி பத்மாவதி. இளவரசன். உடன் இருந்தனர் மாணவிகளை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக