திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி தலைவரும் தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு பொம்மிடி அடுத்த B.துறிஞ்சிப்பட்டியில் திமுக கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதில் திமுக ஒன்றிய செயலாளர் PSசரவணன், கிளை செயலாளர் ராமலிங்கம், மாவட்ட பிரதிநிதி பன்னீர்செல்வம், சரிஃபா, மாவட்ட சிறுபான்மையினர் துணை அமைப்பாளர், செல்வராஜ் விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர், ராமன் மாவட்ட பிரதிநிதி, பன்னீர் அன்வர், பாட்ஷா பாய் ரமேஷ், மயில், சென்னமூர்த்தி வெங்கடேசன், R.முருகன், இளவரசன், யுவராஜ், சம்பத் மற்றும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக