அரூர் சட்டமன்ற தொகுக்கு உட்பட்ட அரூர் வடக்கு ஒன்றியம் சார்பில் வாக்குசாவடி திமுக முகவர்கள் ( பிஎல்ஏ2) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏவும் வடக்கு ஒன்றிய செயலாளருமான ஆர்.வேடம்மாள் தலைமை வகித்தார், சிறப்பு விருந்தினராக மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் துணை அமைப்பாளரும் அரூர் சட்ட மன்ற தொகுதி பார்வையாளருமான சி.செல்லதுரை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் வரும் சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு பணியாற்றுவது குறித்து வாக்குசாவடி.முகவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார், இதில் தொகுதி பார்வையாளரும் திமுகவின் மேற்கு மாவட்ட துணை செயலாளருமான செ.கிருஷ்ணகுமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் தேசிங்குராஜன், ஒன்றிய துணை செயலாளர்கள் குள்ளு, செந்தாமரைகண்ணன், சந்திரா நடராஜன், ஒன்றிய பொருலாளர் ராமலிங்கம், கட்சி பிரதநிதிகள் மதியழகன், கருணாநிதி, பூசைக்காரன், மாவட்ட பொறியாளர் அணி சென்னகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிட்டிபாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள் நரசிம்மன், சங்கீதாராஜா, ஒன்றிய இஞைரணி அமைப்பாளர் யாரப் மற்றும் வாக்குசாவடி முகவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக