மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரி 4 ரோடு சந்திப்பு அருகே திமுக நகர செயலாளர் அலுவலகம் முன்பு கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் மற்றும் வேட்டி சேலை பொது மக்களுக்கு வழங்கப்பட்டது அதைத் தொடர்ந்து தர்மபுரி பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் திமுக நகர செயலாளர் நாட்டான் எம். மாது நகர மன்ற தலைவர் லட்சுமி மாது நகர அவைத் தலைவர் அழகு வேல் நகரத் துணைச் செயலாளர்கள் வ.முல்லைவேந்தன், எம். அன்பழகன், சம்பந்தம்.கோமளவள்ளி ரவி மற்றும் மாவட்ட பிரதிநிதி கனகராஜ். சுருளிராஜன், சந்திரமோகன். டி ஏ ரவி. ஹரி மாதேஸ்வரன் வீரமணி. மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திமுக நிர்வாகிகள் மாநில, மாவட்ட, ஒன்றிய அணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், முன்னோடிகள், வார்டு செயலாளர், வார்டு கவுன்சிலர்கள், மற்றும் BLA2 நிர்வாகிகள், இளைஞர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக