தருமபுரி கிழக்கு மாவட்டம் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியம் அதியமான் கோட்டை ஊராட்சியில் BLA-2 ,BLC மற்றும் கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம்.பெ.சுப்ரமணி தலைமையில், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ எஸ் சண்முகம் முன்னிலையில் தருமபுரி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் ஆகா.தருண் சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்வில் BLA2, BLC, கிளை நிர்வாகிகள் கலந்துரையாடல், இளைஞர் அணி, மகளிர் அணி இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் நீக்குதல் குறித்து, கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் திமுக மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள், BLA2, BLC நிர்வாகிகள் என பல கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக