வரும் 17ம் தேதி பாலக்கோடு மற்றும் வெளிச்சந்தை பகுதிகளில் மின் வெட்டு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 14 டிசம்பர், 2024

வரும் 17ம் தேதி பாலக்கோடு மற்றும் வெளிச்சந்தை பகுதிகளில் மின் வெட்டு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

வெள்ளிச்சந்தை 110 / 33-11கி.வோ. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகின்ற 17.12.2024 (செவ்வாய்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை நடைபெறுவதால், கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.


பாலக்கோடு, சர்க்கரை ஆலை, எர்ரனஅள்ளி, கடமடை, கொல்லஅள்ளி, தண்டுகாரனஅள்ளி, சொட்டாண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, பேளாரஅள்ளி, எண்டப்பட்டி, தொட்டார்தன அள்ளி, கொலசனஅள்ளி, மாரண்டஅள்ளி, ஜக்கசமுத்திரம், மல்லுப்பட்டி, மல்லாபுரம், பொரத்தூர், மகேந்திரமங்கலம், பஞ்சப்பள்ளி, மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் செயற்பொறியாளர் வனிதா அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad