மணியம்பாடி ஊராட்சியில் ரூ.20 லட்சம் திமுக தலைவர் கையாடல்: நடவடிக்கை கோரி துணை தலைவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீ குளிக்க முயற்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 21 டிசம்பர், 2024

மணியம்பாடி ஊராட்சியில் ரூ.20 லட்சம் திமுக தலைவர் கையாடல்: நடவடிக்கை கோரி துணை தலைவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீ குளிக்க முயற்சி.


தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் மணிம்யபாடி ஊராட்சியில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா அதிமுகவைச் சேர்ந்த துணைத்தலைவர் ராசாத்தி முறைகேடு செய்ய துணை போகாததால் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் துணையோடு தீர்மானம் போட்டு நீக்கிவிட்டு ரூ.20 லட்சம் கையாடல் செய்துள்ளார், என கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், துணை போன மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் இன்று மண்னெண்னை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார் அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad