நல்லம்பள்ளி அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 37வது நினைவு நாள் நல்லம்பள்ளி பேருந்து நிலையத்தில் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் NGS. சிவப்பிரகாசம் தலைமையில் புரட்சித்தலைவரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அதிமுகவின் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பொருளாளர் குழந்தைசாமி, மாவட்ட பிரதிநிதி பழனி, ஊராட்சி மன்ற தலைவர் பசுபதி, மூர்த்தி மாவட்ட மாணவரணி தலைவர் குமரன், மா ஒன்றிய துணைச் செயலாளர் மாணிக்கம், ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜோசப், முன்னாள் ஊராட்சி செயலாளர் டி கே ராஜேந்திரன், ஸ்டாலின், சேகர், செங்கதிர், ரஞ்சிதம், மாதவி மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக