மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக அறிவிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 26 டிசம்பர், 2024

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக அறிவிப்பு.


பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் முதலியவற்றை சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிய திமுக ஆட்சியைக் கண்டித்து தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக அமைப்புச் செயலாளரும், தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளரும், மு.அமைச்சருமான கே.பி.அன்பழகன் MLA தலைமையில் நாளை காலை மணிக்கு 10.30 மணிக்கு தருமபுரி BSNL அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.


இந்த நிகழ்வில் அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள், மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொள்ளுமாறு மாவட்ட அதிமுக சார்பில் அறிக்கைவெளியிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad