காரிமங்கலம் ஒன்றியம் கேத்தன அள்ளி ஊராட்சியில் ரூ.3இலட்சத்தில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார் முன்னாள் அமைச்சரும் சட்ட மன்ற உறுப்பினருமான கேபி.அன்பழகன் தூங்கிவைத்தார்.
இதில் ஒன்றிய குழு பெருந்தலைவர் திருமதி.சாந்திபெரியண்ணன், ஒன்றியகுழு துணைத்தலைவர் செல்வராஜ், அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.செல்வராணி வெங்கடேசன் மற்றும் அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக