பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட, மெணசி மற்றும் ஆலாபுரம் ஆகிய ஊராட்சி பகுதியில், ரூ.9.50.இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக சிமெண்ட் சாலை மற்றும் ஆழ்துளை கிணறு மற்றும் மின்மோட்டார் மற்றும் பைப்லைன் அமைக்கும் பணியை, பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் திரு. ஆ.கோவிந்தசாமி.M.L.A., அவர்கள், பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் விஸ்வநாதன், சேகர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் பெரியக்கண்ணு, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் மணி, பேரூர் செயலாளர் தென்னரசு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி, அதிமுக நிர்வாகிகள் முருகன், பன்னீர், சேட்டு, தங்கம், அர்ஜூனன், பூமணி, ஜீவானந்தம் மற்றும் அனைத்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக