தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நில நிர்வாக ஆணையர் மரு.K.S பழனிசாமி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டாமாறுதல், நிலஎடுப்பு இனங்கள் முன்னேற்றம் குறித்து தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் இன்று (27.12.2024) நடைபெற்றது.
உடன் தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ஆர்.கவிதா, கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் திரு.அ.சாதனைகுரல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திருமதி.பா.ஷெர்லி ஏஞ்சலா உள்ளிட்ட இரண்டு மாவட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக