தருமபுரி மாவட்டம் மற்றும் தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களை சார்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் வெள்ளிக்கிழமை அன்று நடத்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுறுத்தபட்டதற்கிணங்க, நிர்வாக காரணங்களால் 06.12.2024 அன்று நடைபெறவில்லை என்றும், இம்மாதத்திற்கான கூட்டம் வருகின்ற 13.12.2024-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்ட அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளதால் சம்மந்தப்பட்ட அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயி சங்க பிரதிநிதிகளும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கலந்து கொள்ளுமாறு வருவாய் கோட்ட அலுவலர் திருமதி. இரா.காயத்ரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
Post Top Ad
செவ்வாய், 10 டிசம்பர், 2024
Home
ஆட்சியர்
13.12.2024-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
13.12.2024-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தகடூர் குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக