தருமபுரி ஒட்டப்பட்டி அடுத்த அவ்வைவழி ரயில்வே கேட் மேம்பாலம் அமைத்தல் மற்றும் அதியமான் கோட்டை பகுதியில் உள்ள பழைய இரயில் நிலையத்தை புதுப்பித்தல் ஆகிய பணிகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்த நிலையில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி, மாநில விவசாய அணி துணை செயலாளர் சூடபட்டி சுப்பிரமணி, ஒன்றிய செயலாளர்கள் AS.சண்முகம், MVT. கோபால், L.கிருஷ்ணன், துரைசாமி, குமரவேல், சந்திரசேகரன், நாகராஜ், AV. குமார் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக