புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மைய கட்டிடத்தை ஆ.கோவிந்தசாமி, MLA குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 26 டிசம்பர், 2024

புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மைய கட்டிடத்தை ஆ.கோவிந்தசாமி, MLA குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.


பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பொ.துறிஞ்சிப்பட்டி பகுதியில் உள்ள  கூட்டுறவு நியாய விலைக்கடைக்கு, ரூ.12.40 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மைய கட்டிடத்தை, பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.


இந்த நிகழ்வில் அதிமுகவின் ஒன்றிய செயலாளர்கள் சேகர், மதிவாணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர், யசோதா மதிவாணன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், பூங்கொடி சேகர், பேரூர் செயலாளர் ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் முருகன், அதிமுக நிர்வாகிகள் வேணு, அறிவுமணி, பிரகாஷ், சேட்டு, காந்தி, தேவன், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad