தர்மபுரி தந்தை பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் மாலை அணிவித்து அனுசரிப்பு.. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 24 டிசம்பர், 2024

தர்மபுரி தந்தை பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் மாலை அணிவித்து அனுசரிப்பு..


தர்மபுரி மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தந்தை பெரியார் 51-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பெரியார் அவர்களின் கொள்கையை பின்பற்றும் விதத்தில் தர்மபுரி மாவட்ட தலைவர் தாபா சிவா அவர்கள் மாவட்ட இளைஞரணி தலைவர் கே விஜயகாந்த் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட மகளிர் அணி, மாவட்ட அணித் தலைவர்கள் நகர நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்கள் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அனுசரிக்கப்பட்டது.



கருத்துகள் இல்லை:

Post Top Ad