கடத்தூர் பேருந்து நிலையத்தில் பாமக சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 24 டிசம்பர், 2024

கடத்தூர் பேருந்து நிலையத்தில் பாமக சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.


தர்மபுரி கிழக்கு மாவட்டம்  கடத்தூர் பேருந்து நிலையம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அரசாங்கம் தலைமையில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உடனடியாக வன்னியர்களுக்கு உச்ச நீதிமன்ற ஆணையின்படி உரிய தரவுகளைப் பெற்று  10.5% சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அதேபோல் அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறக்கூடிய வகையில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்து அனைத்து சமுதாய மக்களுக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.


இந்தக் கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு உழவர் பேரவை மாநில செயலாளர் இல.வேலுசாமி, கண்டன உரையாற்றினார், இட்கூட்டத்தில்  மாநில இளைஞரணி செயலாளர் பி வி செந்தில், மாவட்ட தலைவர் கு அல்லி முத்து, மாநில செயற்குழு உறுப்பினர்கள் இரா வணங்காமுடி,  ராமலிங்கம், இமயவர்மன், சிவக்குமார், எஸ் மை கண்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மதியழகன், பி சின்னசாமி, ராஜேந்திரன், முருகன், டாக்டர் வசந்தராஜ், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சேட்டு, பசுமைத்தாயகம்  மாநில துணை செயலாளர் க மாது,  மாவட்ட பொருளாளர் நாகேஷ்வரி, மாவட்ட அமைப்பு தலைவர் மதியழகன், அமைப்பு செயலாளர் கே எஸ் சரவணன், முன்னாள் உழவர் பேரியக்க மாவட்டத்தலைவர் சி முத்துசாமி, முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் மாம்பாடி அன்பழகன், உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், தலைவர் சபரி, தொழிற்சங்க மாநிலத் துணைத் தலைவர் ராமசுந்தரம், மாவட்ட துணை செயலாளர்கள் பன்னீர் செல்வம், முருகன், வெங்கடேசன் நாயுடு, கோவிந்தசாமி, மாவட்ட துணைத்தலைவர்கள் சதீஷ், பழனிசாமி, சிக்கம்பட்டி முருகன், கே கே முருகேசன்,  இன்பன், அன்புமணி, முருகன், கட்சியின் முன்னோடி சி காளியப்பன், அன்புமணியின் தம்பிகள் படை மாவட்ட தலைவர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், மொரப்பூர் ஒன்றிய துணை சேர்மன் வன்னிய பெருமாள், பாட்டாளி ஊடகப்பேரவை மாவட்ட செயலாளர் ப பூபால், மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவர் அறிவழகன்,   கட்சியினுடைய மூத்த முன்னோடி சி காளியப்பன், பசுமைத்தாயகம் மாவட்ட தலைவர் அருள், செயலாளர் வீரமணி,  தங்கைகள் படை தலைவர் பிரியங்கா, செயலாளர் மகாலட்சுமி, மாவட்ட மகளிர் அணி தலைவர் மஞ்சுளா, செயலாளர் முருகம்மாள், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பெரியசாமி, தலைவர் செந்தில்குமார்,  மாவட்ட செயற்குழு சங்கர், கந்தன், முருகன், இராமசாமி,  ஒன்றிய செயலாளர்கள் சின்னதம்பி, முனுசாமி, வேடியப்பன், செல்வம், சின்னராஜ், கலைமணி, தம்பிதுரை, சக்திவேல், சேகர், சக்திவேல், கோவிந்தன், பேக்கரி பெருமாள், கமலஹாசன், கிருஷ்ணமூர்த்தி, நாராயணன், ரங்கநாதன், சங்கர், தங்கராஜ், ஒன்றிய தலைவர்கள் சரவணன், ஜானகிராமன், சின்னசாமி, மாயக்கண்ணன், தணிகாசலம், குமரேசன், சிங்காரம், ஆணைமுத்து, தனசேகரன், பழனிசாமி மற்றும் 1000 க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad