தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற தருமபுரி மாணவர்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 9 டிசம்பர், 2024

தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற தருமபுரி மாணவர்கள்.


சன்யுத்த பாரத்திய கேல் பவுண்டேஷன் தமிழ்நாடு சார்பாக மூன்றாம் ஆண்டு மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி திருப்பூரில் நடைபெற்றது. இதில் 27க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர் கலந்து கலந்து கொண்டனர், இதில் வெற்றி பெறும் மாணவர்கள் தேசிய அளவிலான போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது, இதில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பாரம்பரிய சிலம்ப மாணவ மாணவியர் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றனர், சிலம்ப பயிற்சியாளர் முருகன், பாவெல்ராஜ் மற்றும் யோகா ஜெயப்பிரியா அவர்கள் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad