ஆட்டுக்காரன்பட்டி பகுதியில் 19 ஆம் ஆண்டு அனுமன் ஜெயந்தி முன்னிட்டு வீர ஆஞ்சநேயர் சிறப்பு பூஜை வழிபாடு ஏராளமான பக்தர்கள் தரிசனம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 30 டிசம்பர், 2024

ஆட்டுக்காரன்பட்டி பகுதியில் 19 ஆம் ஆண்டு அனுமன் ஜெயந்தி முன்னிட்டு வீர ஆஞ்சநேயர் சிறப்பு பூஜை வழிபாடு ஏராளமான பக்தர்கள் தரிசனம்.


தர்மபுரி மாவட்டம் ஆட்டுக்காரன்பட்டி பகுதியில் அமைந்துள்ள சுயம்பு வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஹனுமான் ஜெயந்தி முன்னிட்டு காலையில் வீர ஆஞ்சநேயருக்கு 12 வகையான பொருட்களைக் கொண்டு பால் தயிர் இளநீர் தண்ணீர் தேன் சந்தனம் போன்ற பொருட்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்று அது தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். 


ஏராளமான பக்தர்கள் வீர ஆஞ்சநேயர் தீபங்களை ஏற்றியும் வழிபட்டனர் இதில் அனுமனுக்கு துளசி மாலை வடைமாலை வெத்தலமாலை போன்ற மாலையில் அலங்கரித்து வீர ஆஞ்சநேயர் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் AM பச்சையப்பன் மற்றும் எல்லம்மாள். காமராஜ். பிரேமா .பாஸ்கர். ஸ்ரீ ராம ஜெயம். அக்ஷயா. ஹனுமான் யோகித் . மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சாமி தரிசனம் செய்தனர் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad