மாற்றுத்திறனாளி தம்பதிக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கி ஆணை வழங்கிய மாவட்ட ஆட்சியர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 9 டிசம்பர், 2024

மாற்றுத்திறனாளி தம்பதிக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கி ஆணை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.


உங்களைத்தேடி உங்கள் ஊரில் காரிமங்கலம் வட்டாரத்தில் நடைபெற்ற போது தருமபுரி மாவட்டம், சின்னமொரசுப்பட்டி கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி தம்பதியான திருமதி.ருக்குமணி, க/பெ. திரு.சக்திவேல் ஆகியோர் முக்குளம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வேண்டி மனு அளித்ததை தொடர்ந்து, தம்பதி இருவரும் மாற்றுத்திறனாளியாக இருப்பதால் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தன்விருப்ப நிதியிலிருந்து குறிப்பிட்ட தொகை மற்றும் கிராம மக்களின் பங்களிப்பாக குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டு, இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அம்மாற்றுத்திறனாளி தம்பதிக்கு முக்குளம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கி, அதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி., அவர்கள் வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad