தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன் சர்மா அறிவிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 21 டிசம்பர், 2024

தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன் சர்மா அறிவிப்பு.

File Image

தருமபுரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் சி .கே.சாக்கன் சர்மா விடுத்துள்ள அறிக்கை, அதில், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பதவி விலக வலியுறுத்தி தர்மபுரி கிழக்கு மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வருகின்ற 25/12/2024-ம் புதன்கிழமை காலை 10.00 மணிக்கு பொம்மிடி ரயில் நிலையத்தில், ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.


இதில் தர்மபுரி கிழக்கு மாவட்டம் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநில, மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர, முகாம், பொருப்பாளர்களும், துணைநிலை அமைப்பின் பொருப்பாளர்களும், முன்னோடிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும், தவறாமல் பங்கேற்க்க வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறது, என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad