கடத்தூரில் மறந்த முன்னார் பாரத பிரதமர் மன்மோகன்சிங் அவர்களின் மறைவை யடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வட்டார காங்கிரஸ் தலைவர் வெங்கட்டாசலம் தலைமையில் நடைபெற்றது.
இதில் வட்டார துணைத் தலைவர் ராமன், செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருணாகரன், திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெகநாதன் , பூவராகவன் , சுப்பிரமணி, ராஜா, காமராஜ், ஜாணி, ஆகியோர் கலந்துகொண்டு அவரின் உருவ படத்திற்க்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக