இவ்விழாவில் ஒன்றிய தலைவர் கவிதேவன், செயலாளர் மகேந்திரன், பொருளாளர் அருண்குமார் மற்றும் துணைத் தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் தலைமை தாங்கினார். தருமபுரி மாவட்ட தலைவர் தாபா சிவா, இளைஞர் அணி தலைவர் விஜயகாந்த், மகளிர் அணி தலைவி சத்யா வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட நிர்வாகிகள் கோபி, முருகன், வீரமணி மற்றும் மாவட்ட சார்பு அணி தலைவர்கள், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய மாணவர் அணி தலைவர் பிரசாத், ஒன்றிய தொண்டரணி தலைவர் காமராசு, ஒன்றிய விவசாய அணி தலைவர் அருண், ஆடம் ஒன்றிய வர்த்தகர் அணி தலைவர் விக்னேஷ்வர், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் ஆகாஷ், ஒன்றிய மகளிர் அணி தலைவி மைதிலி, பாப்பிரெட்டிப்பட்டி பேரூர் கழக தலைவர் பத்ரி சூர்யா, நகர இளைஞர் அணி தலைவர் சாக்ரடீஸ், இளைஞர் அணி தலைவர் சதீஷ், நகர மாணவர் அணி தலைவர் சஞ்சய், நகர விவசாய அணி தலைவர் பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக