பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து உபரி நீரை ஏரிகளுக்கு நிரப்ப வலியுறுத்தி பொதுமக்கள் சார்பாக ஆட்சியரிடம் மனு அளித்தனர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 17 டிசம்பர், 2024

பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து உபரி நீரை ஏரிகளுக்கு நிரப்ப வலியுறுத்தி பொதுமக்கள் சார்பாக ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த பஞ்சப்பள்ளி சின்னாறு அணை தற்போது பெய்த மழையின் காரணமாக அணையில் நீர் நிரம்பிள்ளது இந்த நீரானது பாலக்கோடு ஜெருதலாவ் ஏரி கால்வாய் வழியாக பனைக்குளம் பெரிய ஏரிக்கு தண்ணீர் செல்கிறது இந்த நீரானது பாப்பாரப்பட்டி டவுன் ஏரி சிட்லகாரம்பட்டி ஏரி  உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு வாய்க்கால் மூலம் நீர் நிரப்பினால் சுமார் 16 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயனடைவார்கள் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பஞ்சப்பள்ளி உபரி நீர் குழு சார்பில் மனு அளிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad