மனித உரிமைகள் கழகம் தருமபுரி மாவட்ட சார்பில் நடைப்பெற்ற கலந்தாய்வு கூட்டம் மாநில தலைமை திரு.கி.இரவி தலைமையில் இன்று நடைப்பெற்றது.
இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர்.திரு.இளங்கோ முன்னிலை வகிக்க மாவட்ட செயலாளர். திரு.தகடூர்.சந்துரு அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் மனித உரிமைகள் நோக்கம் எடுத்து பேசினார்கள். இந்த நிகழ்வில் நிர்வாகிகள், திரு.பிரகாசன், திருமதி.Dr.நீலா, திரு.ஸ்ரீகாந்த், திரு.ஜெயக்குமார், திரு.கனேஷ், திரு.கபில்தேவ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். கூட்டத்தில் 3 தீர்மானங்கள் கூட்டத்தில் அனைவரும் முன் நிறைவேற்றப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக