காரிமங்கலத்தில் விசிக சார்பில் கீழ்வெண்மணி படுகொலை நினைவேந்தல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 25 டிசம்பர், 2024

காரிமங்கலத்தில் விசிக சார்பில் கீழ்வெண்மணி படுகொலை நினைவேந்தல்.


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை சார்பில் "வெண்மணி வெங்கொடுமை" 56-வது நினைவேந்தல் கூட்டம் காரிமங்கலம் ராமசாமி கோவில் அருகில் இநடைபெற்றது. இந்த நிகழ்வில் அ. செந்தமிழ் மாவட்டத் துணை அமைப்பாளர் தலைமை வகித்தார், கோ. சாந்தகுமார், கோ. தே. கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார், நிகழ்வில் கீழ்வெண்மணி போராளிகளுக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தப்பட்டது. 


இந்த நிகழ்வில் நா.நவீன், கோ. மோகன்ராஜ், சு. விஷ்ணு, விஷ்ணுவர்தன், நரேஷ் குமார், சேட்டு, சண்முகம், லட்சுமணன், அரசு, அரிகிருஷ்ணன், ரமேஷ், சக்தி, பிரதீப், அருணேஷ்குமார், கிரண், சத்தியமூர்த்தி, சூர்யா, ராகவன், சதீஷ்குமார், சக்தி உள்ளிட்ட விசிக கட்சியினர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad