சோகத்தூர் 110 / 33 -11 கி.வோ. துணை மின் நிலையம் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 17.12.2024 (செவ்வாய்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 2.00 வரை நடைபெறுவதால், கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
- குமாரசாமிபேட்டை.
- நெசவாளர் காலணி
- ரெட்டி அள்ளி
- ஏ.ஆர்.கோட்ரஸ்:
- பிடமனேரி
- நேதாஜி பைபாஸ் ரோடு
- மாந்தோப்பு
- அப்பாவுநகர்
- சோகத்தூர்:
- V. ஜெட்டி அள்ளி
- இரயில் நிலையம்
- அதகபாடி
- பங்குநத்தம்
- பேடர அள்ளி
- பென்னாகரம் மெயின்ரோடு.
- நியூகாலணி
- சோம்பட்டி
- இண்டூர்
மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் (இயக்கமும் பராமரிப்பும், தருமபுரி.) அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக