தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் இயங்கி வரும் (SubPost Office) துணை அஞ்சல் அலுவலகத்தில் குறைவான அலுவலர்கள் பணியாற்றி வருவதால் அலுவலக தபால் குறித்த நேரத்தில் அனுப்பவும் பெறவும் கால தாமதமாகிறது. அதுமட்டுமின்றி கட்டட வசதியின்றி பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வாடிக்கையாளர்களுக்கு பெறும் சிரமமாக உள்ளது. எனவே இங்குள்ள தபால் அலுவலகத்திற்கு போதுமான இடவசதியுடன் கட்டடத்தினையும் போதுமான அலுவலர்களையும் ஏற்படுத்திட தபால் துறை IPO மற்றும் SP (postal) அவர்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Post Top Ad
திங்கள், 16 டிசம்பர், 2024
Home
பாப்பிரெட்டிப்பட்டி
பாப்பிரெட்டிப்பட்டி தபால் நிலையத்திற்கு போதிய இடவசதி ஏற்படுத்தவும்; போதிய அலுவலர்களையும் நியமிக்க கோரிக்கை.
பாப்பிரெட்டிப்பட்டி தபால் நிலையத்திற்கு போதிய இடவசதி ஏற்படுத்தவும்; போதிய அலுவலர்களையும் நியமிக்க கோரிக்கை.
Tags
# பாப்பிரெட்டிப்பட்டி
About News Desk
பாப்பிரெட்டிப்பட்டி
Tags
பாப்பிரெட்டிப்பட்டி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தகடூர் குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக