தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் ஒருங்கிணைந்த ஒன்றிய, நகர செயலாளர் தலைமையில் ஒன்றியத்துக்குட்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர், இதில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஷ்வரன் சிறப்பித்தார்.
இந்த கூட்டத்தில் வருகின்ற 21.12.2024 அன்று திருவண்ணாமலையில் நடைபெறும் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாடு குறித்தும் வருகின்ற 24.12.2024 அன்று தமிழ்நாடு முழுவதும் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டி தருமபுரியில் நடைபெறும் ஆர்பாட்டம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக