தருமபுரி மாவட்ட கட்சி தலைமை அலுவலகத்தில் மறுமலர்ச்சி ஜனதா கட்சி மாநில மண்டல மாவட்ட நகர மகளிர் அணி ஒன்றிய கிளை நிர்வாகிகளுக்கு புத்தாடை மற்றும் பொங்கல் பரிசினை தமிழ்நாடு புதுச்சேரி கர்நாடக ஆந்திரா ஆகிய நிர்வாகிகளுக்கு மறுமலர்ச்சி ஜனதா கட்சி மாநிலத்தலைவரும் நிருவனருமான ச.ஜெயக்குமார் தலைமையில் வழங்கப்பட்டது.
இதில் மாநில பொதுச் செயலாளர் ஆனந்த சுப்பிரமணியம் மாநில துணைத்தலைவர் சிவராஜ் மாநில பொருளாளர் அரங்கநாதன் மாவட்ட செயலாளர் சுசீந்திரன் மாநில மகளிர் அணி செயலாளர் சுதா மற்றும் மாநில அமைப்பு பொது செயலாளர் ரஜினி நிர்வாகிகள் கலந்து கொண்டனர், மாவட்ட நிர்வாகிகள் தமிழ்செல்வன் வசந்த் பிரகாசம் ராஜேந்திரன் நவின் விவசாய அணி சரவணன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக