தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கம்மாளர் தெரு பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கட ரமணா சுவாமி (எ) ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு அதிகாலை முதலே சாமிக்கு பல்வேறு காவியங்களான அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இதையடுத்து ஏகாதசி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா முழக்கம் மிட்டவாறு சாமி தரிசனம் செய்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஐயர் பரந்தாமன் விழா குழுவினர் பக்தர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக