தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி 10 வது வார்டில் எஸ்டிபிஐ பாலக்கோடு தொகுதி தலைவர் ஹைதர் அலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தொகுதி துணைத் தலைவர் அத்திக்குல்லா செயலாளர் ஜீலு (எ) ஜீலான் துணைச் செயலாளர் சாதிக் பாஷா அப்ரார், பொருளாளர் பாரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய கொடியினை வழக்கறிஞர் பயாஸ் அகமது ஏற்றி வைத்தார்
இந்நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் செயல்வீரர்கள் உறுப்பினர்கள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக