தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதிகள் தமிழக வெற்றிக்கழகம் சார்பாக தை திருநாளை முன்னிட்டு துப்புரவு மற்றும் தூய்மை காவலர்கள், ஏழை எளியோர் மற்றும் பொதுமக்களுக்கு, பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு த.வெ.க ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இதில் த.வெ.க நகர மகளிர் அணி செயலாளர் வைதேஷ், பொம்மிடி நகர செயலாளர் கார்த்திக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர், பின்னர் பொது மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக