இந்திய விமானப்படையில், GP "Y” (Med asst including Pharmacist)பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான நபர்களுக்கு இராணுவ ஆட்சேர்ப்பு மையம், கொச்சியில் Open Recruitment Rally ஆனது 28.01.2025 முதல் 06.02.2025 வரை மகாராஜா காலேஜ் ஸ்டேடியம்,P.T.Usha ரோடு, ஷெனாய்ஸ், எர்ணாகுளம், கொச்சியில் நடைபெற உள்ளது. இதில் கீழ்கண்ட பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
Date of Rally | 29.01.2025 | 04.02.2025 |
Post | Medical Assistant | Medical assistant (Pharmacist) |
Qualification | 10 +2 or Diploma / B.Sc. Pharmacy | Diploma / B.Sc. Pharmacy |
DOB Block | 03 July 2004 to 03 July 2008 (both dates included) for Unmarried candidates | 03 July 2001 to 03 July 2006 (both dates included) for Unmarried candidates DOB block -03 July 2001 to 03 July 2004 for Married candidates (both dates included) |
Venue | Maharaja College Stadium ,PT Usha Road, Shenoys , Ernakulam, Kochi (2 Km from Ernakulam South Railway Station) | |
Time of Reporting | 5 Am onwards |
எனவே, தகுதியுள்ள நபர்கள் ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக