தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 22 பிப்ரவரி, 2025

தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

1002473203

தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா, விளையாட்டு விழா, இலக்கிய மன்ற விழா மற்றும் ஆண்டு விழா நிகழ்ச்சி தலைமை முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, முன்னிலை மாவட்ட கல்வி அலுவலர் மகாத்மா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார் வரவேற்புரை முதுகலை ஆசிரியர் கன்னல், அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுதா ஆண்டு அறிக்கை வாசித்தார்.


சிறப்பு அழைப்பாளர் உதவி தலைமை ஆசிரியர் ஆனந்தன் வாழ்த்துரை. அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அன்பழகன் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பள்ளி தத்தெடுப்பாளர் பாஸ்கர். அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பள்ளி மேலாண்மை குழு தலைவர் சண்முகப்பிரியா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.


பள்ளியில் மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி கலை நிகழ்ச்சிகள் பேச்சுப்போட்டி நடைபெற்றது இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது நன்றி உரை அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் முருகன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad