தருமபுரி
மாவட்டத்தில்
பொது விநியோகத்திட்ட அத்தியாவசியப் பொருட்களை கள்ளத்தனமாக கடத்தும்போது அத்தியாவசியப் பண்டங்கள் சட்டம்-1955 பிரிவு 6(அ)-ன் கீழ் கைப்பற்றுகை செய்யப்பட்டு மாவட்ட நிலையிலேயே கூடுதல் மாவட்ட நிருவாக நடுவர்/ மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களால் அபராதம் விதித்து இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்டும், வாகன உரிமையாளர்கள் எவரும் அபராத தொகையினை செலுத்தி வாகனங்களை மீட்டுக்கொள்ள முன்வராததால், 20.02.2025 அன்று காலை 11.00 மணிக்கு தருமபுரி to சேலம் மெயின் ரோடு, ஒட்டப்பட்டி, 5K Cars Service Centre எதிரில் அமைந்துள்ள தருமபுரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் கீழ்காணும் 13 வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
வாகனங்களின் பட்டியல் பின்வருமாறு:
நான்கு மற்றும்
ஆறு சக்கர வாகனங்கள்
வ. எண். |
குற்ற எண். |
பதிவு எண். |
வாகனத்தின் வகை |
1. |
133/2021 |
KA 17 B 3385 |
TATA ACE |
2. |
149/2021 |
TN 54 H 2892 |
TATA ACE |
3. |
62/2022 |
TN 29 AZ 7913 |
TATA ACE |
4. |
185/2022 |
TN 29 AU 1923 |
Mahindra Maxim |
5. |
137/2023 |
TN 25 K 8600 |
TATA ACE |
6. |
57/2020 |
TN 29 BY 8743 |
Ashok Leyland Lorry |
7. |
58/2022 |
TN 73 E 3181 |
TATA 1109 Lorry |
இரண்டு சக்கர வாகனங்கள்
வ. எண். |
குற்ற எண். |
பதிவு எண். |
வாகனத்தின் வகை |
8. |
23/2022 |
KA 05 L 4295 |
TVS XL Super HD |
9. |
69/2022 |
TN 29 BD 4123 |
TVS XL SUPER HD |
10. |
175/2022 |
TN 29 D |
TVS XL |
11. |
53/2023 |
TN 29 BD 8462 |
TVS XL Super – 100 |
12. |
103/2023 |
TN 28 W 9641 |
TVS 50 XL |
13. |
114/2023 |
TN 29 BP 2733 |
Praise – Pro E-Bike |
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக