தமிழக வெற்றி கழகத்தின் கட்சி தொடங்கி இரண்டாம் ஆண்டு அடியெடுத்து வைக்கும் நிலையில் கட்சியின் தலைவர் விஜய் அவர்கள் உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தர்மபுரி மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பாக தர்மபுரி நகராட்சி முதியோர்கள் காப்பகத்தில் 5000 ரூபாய் மதிப்பில் அரிசி, பருப்பு, பிஸ்கட், எண்ணெய் போன்ற சமையல் பொருட்களை சுற்றுச்சூழல் அமைப்பினர் வழங்கினார்கள்.
இந்த நிகழ்வில் செந்தில்குமார் இலக்கியம்பட்டி M வெங்கடேஷ், கணேஷ், பிரவீன், பெரியண்ணன், கோவிந்தன், மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக