தருமபுரி மாவட்டம் அரூர் அருகே எச். தொட்டம்பட்டியில் இயங்கி வரும் பொன் ஜஸ்வர்யம் தொண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் டாக்டர் பொன் பலராமன் குத்து விளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக இராஜா அம்மையப்பன் வள்ளி மயில் பட்டு திரப்பட தயாரிப்பாளர் சலீம் திரைப்பட புகழ் மஸ்காரா அஷ்மிதா இயக்குனர் தமிழ்ச்செல்வன் மருத்துவர்கள் சௌந்தர்யாதேவி செல்வராம் தீப்பொரி செல்வம் சின்னகண்ணு கிராமா நிர்வாக அலுவலர் ஓய்வு ஜவகர் கணேசன் காமராஜ் மாரியப்பன் Ex தலைவர் செந்தில் மற்றும் தொண்டு நிறுவன ஊழியர்கள் இம்முகாமில் 300 க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தமணிஷா அவர்களுக்கு இடது கால் இருசக்கர வாகன விபத்தில் எழும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் மருத்துவ செலவுக்காக இரண்டு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் காசோலை நன்கொடையாக பொன் ஐஸ்வர்யம் தொண்டு நிறுவனத்தால் வழங்கப்பட்டது.
பொன். பலராமன் கூறும் போது மாதம் மாதம் இலவச மருத்துவ முகாம் தொடர்ந்து நடைபெறும் முகாமிற்கு வந்தவர்களுக்கு பிஸ்கட் ரொட்டி 500 க்கு மேற்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவி செய்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக