தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே பல்லேனஅள்ளிபுதூர் கிராமத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி அய்த்தா கடந்த 12ஆம் தேதி இரவு பழையூர் சாலையில் நடந்துசென்றுகொண்டிருந்த போது இருசக்கர வாகனம் மோதியது. விபத்தில் படுகாயமடைந்த அவர் உடனடியாக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.
Post Top Ad
ஞாயிறு, 16 மார்ச், 2025
காரிமங்கலம் விபத்து: மூதாட்டி உயிரிழப்பு, உறவினர்கள் சாலை மறியல்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தகடூர் குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக