அரூர் பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 9 மார்ச், 2025

அரூர் பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு.

புதியதாக கட்டப்பட்ட அரூர் பேருந்து நிலையத்தில் புறகாவல் நிலையத்தை அரூர் உட்கோட்ட காவல் துணை கண்கானிப்பாளர் கரிகால் பாரிசங்கர் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அரூர் பேரூராட்சி தலைவர் இந்திராணி, துணை தலைவர் சூர்யாதனபால், நியமன குழு ஊறுப்பினர் முல்லைரவி, காவல் ஆய்வாளர் செந்தில் ராஜ்மோகன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிகண்டன், உறுப்பினர்கள் அருள்மொழி, உமாராணி, ஜெயலஷ்மி வெங்கடேசன், பேக்கரி பெருமாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர் .

கருத்துகள் இல்லை:

Post Top Ad